வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 நவம்பர், 2012

அடைக்கலநாதனின் மைத்துனர் சடலமாக மீட்பு



மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

சர்வதேச நீதிமன்றில் அரசை நிறுத்த கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வாக்களிப்போம்: அடைக்கலநாதன்



ரசாங்கம் ஐக்கிய நாடுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கிழக்கு மாகாணத் தேர்தலை நடத்துகின்றது. தமிழ் மக்கள் மீது கிழக்கு மாகாணம் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை செய்த அட்டூழியங்கள் படுகொலைகளுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்றால் தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.