வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
லசித் மலிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லசித் மலிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 மே, 2012

என் பந்துவீச்சுப் பாணியை பிரதி செய்யாதீர்கள்: லசித் மலிங்க



ன்னுடைய தனித்துவமான பந்துவீச்சுப் பாணியை இளைய கிரிக்கெட் வீரர்கள் பிரதி செய்ய முயற்சிக்கக்கூடாது என இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரும், ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இன்டியன்ஸ் அணி சார்பாக பங்குபற்றிவருபவருமான லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.