வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
றிசாட் பதியுதீன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
றிசாட் பதியுதீன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

காணிகள் வழங்கும் அதிகாரம் எனக்கில்லை: றிசாட்

க்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் அதிகாரம் காணி அமைச்சருக்கே இருக்கின்றது. எனக்கு காணிகள் வழங்கும் அதிகாரமில்லை என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.