வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ராஜ்ய சபா உறுப்பினர் ஈ.எம். சுதர்சன நாச்சியப்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராஜ்ய சபா உறுப்பினர் ஈ.எம். சுதர்சன நாச்சியப்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

இந்திய அதிகாரிகள் குழுவை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் : இந்திய எம்.பிகள் கோரிக்கை

லங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த நிலையில் திரும்பிச் செல்லும் அகதிகள் தமது சொந்த காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவுவதற்காக அதிகாரிகள் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புமாறு இந்திய அரசாங்கத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கோரியுள்ளது.