வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
யோகா குரு பாபா ராம்தேவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யோகா குரு பாபா ராம்தேவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 ஜூன், 2011

ஆயுதமேந்தித் தாக்குவோம் என்ற ராம்தேவ் பேச்சுக்கு மத்திய அரசு கண்டனம்

டுத்த முறை நாங்கள் போராட்டம் நடத்தினால், ஆயுதமேந்துவோம். எங்களைத் தாக்குவோரைத் திருப்பித் தாக்குவோம். இதற்காக 11,000 பேர் கொண்ட படையை உருவாக்குவோம் என்று கூறியுள்ள பாபா ராம்தேவுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

திங்கள், 6 ஜூன், 2011

ராம்தேவ் சொத்து குறித்து வருமான வரித்துறை, அமலாக்கத் துறை விசாரணை

பா பா ராம்தேவின் சொத்துக்கள் குறித்து விசாரணை செய்ய வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறையை ஏவி விட்டுள்ளது மத்திய அரசு.

புதன், 1 ஜூன், 2011

பிரணாப், கபில் சிபல் பேச்சுவார்த்தை தோல்வி-உண்ணாவிரதத்தை கைவிட ராம்தேவ் மறுப்பு

வெ ளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்கக் கோரியும் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி வரும் ஜூன் 4ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ள யோகா குரு பாபா ராம்தேவை சமாதானப்படுத்தும் முயற்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளன. இதையடுத்து திட்டமிட்டபடி ஜூன் 4ம் தேதி உண்ணாவிரதத்தில் குதிப்பேன் என்று ராம்தேவ் கூறியுள்ளார்.