வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
யூரோபோல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யூரோபோல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 மார்ச், 2011

பாரிய சிறுவர் துஷ்பிரயோக வலையமைப்பு கண்டுபிடிப்பு : 184 பேர் கைது

ணையத்தளம் மூலம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைளில் ஈடுபட்டவந்த 184 பேரை பல்வேறு நாடுகளிலுள்ள பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் 230 சிறார்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் அமைப்பான யூரோபோல் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.