வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
யாழ். முகமாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாழ். முகமாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 ஜூன், 2012

கண்ணிவெடி அகற்றும் வேளையில் குண்டுவெடிப்பு; ஊழியர் மூவர் படுகாயம்



யாழ். முகமாலையில் ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவன ஊழியர்கள் இன்று கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குண்டொன்று வெடித்ததால், ஊழியர்கள் மூவர் படுகாயம் அடைந்தநிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கள், 19 ஜூலை, 2010

யாழ். வீதி விபத்தில் படைச் சிப்பாய் பலி

யாழ். முகமாலை, ஏ - 9 வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படைவீரர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.