வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
யாழ். சாவகச்சேரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாழ். சாவகச்சேரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

வெள்ளை வானில் சுற்றிய ஐவர் கைது: சாவகச்சேரியில் சம்பவம்

வெள்ளை வானில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஐவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியிலேயே நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

புதன், 15 செப்டம்பர், 2010

மரம் ஒன்றில் கயிற்றில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம்.

சாவகச்சேரி தச்சன்தோப்புப் பகுதியில் மரம் ஒன்றில் கயிற்றில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் காணப்பட்டது. இவரது சடலத்தை சாவகச்சேரி பொலிஸார் மீட்டுள்ளனர்.

திங்கள், 19 ஜூலை, 2010

சாவகச்சேரியில் கள் அருந்திய ஒருவர் பலி; பலர் மயங்கிவீழ்ந்தனர்

யாழ். சாவகச்சேரியில் கள்விற்பனை நிலையமொன்றில் இன்று மாலை கள் அருந்தி மயங்கி விழுந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துடன் மேலும் 6 பேர் யாழ். வைத்தியசாலையில் தீவிரசிகிச்சை பெற்று வருகின்றனர்.