வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 மார்ச், 2010

ஜானக பெரேரா படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 8 சந்தேக நபர்கள் விடுதலை

அனுராதபுரத்தில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் பலியான மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 8 சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இக்குண்டுத் தாக்குதலில் மேஜர் ஜெனரல் ஜானக பெரோ உள்ளிட்ட 36 பேர் உயிரிழந்தனர்.