வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 ஜனவரி, 2012

புலிகளின் முன்னாள் போராளிகள் பொலிஸ் சேவையில் இணையும் வாய்ப்பு


த மிழீழ விடுதலைப் புலிகளின் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தேவையான கல்வி மற்றும் ஏனைய தகைமைகளைக் கொண்டிருந்தால் அவர்கள் இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.