சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கில்கிறிஸ்டின் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை எதிர்கொண்டது டாஸ் வெண்ற மும்பை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து கழமிறங்கிய மும்பை சார்பாக ரைய்டு ஆட்டமிழ்க்காது 29 பந்துகளில் 55 ஓட்டங்களையும் டிவாரி 35 பந்துகளில் 44 ஓட்டங்களையும் சச்சின் 34 ஓட்டங்களையும் பெற 20 ஓவர் முடிவில் மும்பை 5 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்றது.
-













.jpg)
.jpg)