வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 மே, 2012

புலிகளை தோற்கடித்தது எவ்வாறு இந்திய மாணவர்களுக்கு பாலசூரிய



லங்கையில் முப்பதாண்டு காலம் போரை நடத்திய விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது எவ்வாறு என்பதனை இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய விளக்கமளித்துள்ளார். வடோதராவில் உள்ள மகாராஜா சஜா ஜிராவ் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை மாணவர்களுக்கே முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, இந்தப் பாடத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.