வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

மே 17 இல் முன்னாள் பிரதம நீதியரசர் முழு வாக்குமூலம் அளிக்கவுள்ளார்


முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, தனது சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் வங்கிக் கணக்குகளை வெளிப்படுத்தவில்லை எனும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் மே 17ஆம் திகதி இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்னிலையில் ஒரு முழுமையான வாக்குமூலத்தை வழங்கவுள்ளார்.

திங்கள், 18 மார்ச், 2013

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு எதிராக ஆட்சேபனை மனு தாக்கல்


இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணைக்குழு உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக ஆட்சேபனை மனுவொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.