கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.பி.அத்துகொட இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
-