வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
முதலமைச்சர் மு.கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதலமைச்சர் மு.கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

போர்நிறுத்த முயற்சி குறித்து கே.பி. விபரிக்க வேண்டும்: கருணாநிதி

லங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த வருட முற்பகுதியில் யுத்த நிறுத்தம் ஏற்படுவதை ம.தி.மு.க. தலைவர் வைகோ குழப்பினார் என்பது குறித்த விபரங்களை குமரன் பத்மநாதன் தெரிவிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.