வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 டிசம்பர், 2012

மட்டு. நிவாரண நடவடிக்கைகளுக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு : பிரதியமைச்சர் முரளிதரன்

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிவாரண நடவடிக்கைகளுக்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.