கையடக்கத் தொலைபேசியை வைத்திருந்த ஒருவரை மின்னல் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். மாத்தளை மாவட்டத்தில் உக்குவலை என்ற இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவருடன் அங்கு தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த நால்வரும் காயமடைந்தனர்.
-













