வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மாவை சோதிராஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாவை சோதிராஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 ஜூன், 2012

மக்கள் போராட்டம் தடுப்பு; யாழ். பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக த.தே.கூ. வழக்கு


ங்கள் ஜனநாயக ரீதியான போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக நீதிமன்றத்திற்கு பொய் கூறி காணி சுவீகரிப்பு போராட்டத்தை தடுப்பதற்காக திட்டமிட்டு நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்ற யாழ்.பொலிஸ் நிலைய தலமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேராவுக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைபு சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோதிராஜா தெரிவித்தார்.