வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மாந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூலை, 2010

மாந்தை மேற்கில் 260 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவின் பரப்பான் கண்டல் கிராமத்தில் தற்பொழுது 260 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1300 பேர்வரை மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளி, 25 ஜூன், 2010

மீள்குடியேற்றப்பட்ட மக்கள்-இராணுவம் இடையில் புரிந்துணர்வு

மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அமைந்துள்ள சீது விநாயகர் குளம்  பகுத்யில் மீள்குடியேற்றப்பட்ட 50 குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவு மற்றும் விவசாய உபகரணங்களை 212ம் இராணுவ படைப்பிரிவு வழங்கியது.