வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுன்தர லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுன்தர லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 ஜூலை, 2010

யுத்தத்தின் பின்னரான படுகொலைகள் எமது நாட்டில் இல்லை: பூஜித

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் பயங்கரவாதத்தை ஒழித்ததில் நாம் முன்நிற்கிறோம். பல நாடுகளில் யுத்தத்தின் பின்னர் படுகொலைகள் இடம்பெறுகின்றன. ஆனால் எமது நாட்டில் அவ்வாறானதொரு நிலையில்லை என மத்திய பிராந்திய பிரதி பொலீஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.