வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மத்திய அமைச்சர் நாராயணசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மத்திய அமைச்சர் நாராயணசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012


கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும்; அப்பகுதி மக்களிடையே இதுகுறித்து தற்போது நிலவி வரும் எண்ணங்கள் மற்றும் அச்ச உணர்வுகள் குறித்தும் அறிந்து, மாநில அரசுக்கு விரைந்து அறிக்கை அளிக்கும் வகையில், மாநில அரசால் பேராசிரியர் எஸ்.இனியன் தலைமையில் ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு நியமித்துள்ள வல்லுனர் குழு தங்கள் அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் சர்ச்சைக்குரிய கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கும் என மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.