வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மண்டபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மண்டபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 அக்டோபர், 2010

இலங்கைக்குக் கடத்த முயன்ற 550 கிலோ கடலட்டைப் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற 550 கிலோ கடல் அட்டைகளை, வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஜப்பான், தைவான், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில், கடல் அட்டைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியாவில் கடல் அட்டைகளைப் பிடிக்கவும் ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது