மட்டக்களப்பு புகையிரத நிலயத்துக்கு முன்பாக பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் துப்பாக்கி மற்றும் 30 ரவைகள் பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தகவல் தருபவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா சன்மானமாக வழங்கப்படும் என மட்டக்களப்பு பொலிஸார் அறிவித்துள்ளனர்
-












