வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 மே, 2011

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை: சமரசிங்க

ம னித உரிமை ஆணைக்குழு 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீள் நிறுவப்பட்டுள்ளது. அது தற்போது முழுமையாக இயங்கிவருகின்றது. அத்துடன் இந்த ஆணைக்குழுவானது இடம்பெயர்வு உட்பட மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது என்று மனித உரிமைகள் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

திங்கள், 31 ஜனவரி, 2011

ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு நகைச்சுவையானது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை நகைச்சுவையான செயற்பாடாகும். இது குறித்து பதிலளிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

புதன், 7 ஜூலை, 2010

பெருந்தோட்டத்துறையை மேம்படுத்தத் திட்டம் : மஹிந்த சமரசிங்க

பெருந்தோட்டத்துறையில் பாரிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.