பெருந்தோட்டத்துறையில் பாரிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
"பிரித்தானியர் காலம் முதல் தேயிலை, இறப்பர், தெங்கு முதலான பயிர்கள் இலங்கையில் முதலிடத்தைப் பிடித்து வந்துள்ளன. அதுமட்டுமல்லாது நாட்டின் பொருளாதாரத்துக்கும் அடித்தளமாக அவை இருந்தன.
ஆனால் அண்மைக் காலமாக அப்போக்கில் மாறுதல் ஏற்பட ஆரம்பித்துள்ளது. இது நல்லதல்ல. எனவே பெருந்தோட்டப் பயிர்களான தேயிலை, இறப்பர், தெங்கு என்பவற்றை அபிவிருத்தி செய்து உயர் நிலைக்குக் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்" என அவர் மேலும் தெரிவித்தார்














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’