வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பெரியார் கழக தலைவர் கொளத்தூர் மணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியார் கழக தலைவர் கொளத்தூர் மணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

தற்கொலை செய்துகொண்ட இலங்கைப் பெண்ணுக்கு ஆதரவான போராட்டத்திற்கு தமிழக அரசாங்கம் தடை

தமிழக பொலிஸ் அதிகாரிகள் மூன்று பேரினால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதினால் தற்கொலை செய்து கொண்ட இலங்கை தமிழ் பெண்ணுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்துக்கு தமிழக அரசாங்கம் தடைவிதித்துள்ளது.
இலங்கையை சேர்ந்த குமார் பத்மாவதி என்ற அவர், அகதி முகாமில் வசித்த வந்த வேiளியில் தமிழகத்தின் மூன்று பொலிஸ் அதிகாரிகள் அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர்.