வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
புஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 பிப்ரவரி, 2011

கைது அச்சத்தினால் சுவிஸ் விஜயத்தை ரத்துச் செய்த ஜோர்ஜ் புஷ்

மெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ், தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக சுவிட்ஸர்லாந்துக்கு மேற்கொள்ளவிருந்த விஜயத்தை ரத்துச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.