வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
புலனாய்வுப் பிரிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புலனாய்வுப் பிரிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 ஜூன், 2010

சட்ட விரோதமாக வெளிநாடு செல்வோரை கண்காணிக்க விசேட புலனாய்வுப் பிரிவு!

சட்டவிரோத குடியேற்ற வாசிகளாக இலங்கையர்கள் வெளிநாடு செல்வதை தடுப்பதற்கென புலனாய்வுப் பிரிவு ஒன்றை நிறுவியுள்ளதாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.