வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 ஜூலை, 2010

போரில் சரணடைந்த 12,000 புலிப் போராளிகளில் 3,028 பேர் விடுவிப்பு; 1,300 பேர் தீவிர உறுப்பினர்

12 ஆயிரம் புலிப் போராளிகள் அரசி டம் சரணடைந்தனர். இவர்களில் 3,038 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது 7,980 பேருக்கு மாத்திரம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது. 1,300 பேர் தீவிர புலி உறுப்பினர்கள் என இனம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித் தார் அமைச்சர் டியூ குணசேகர.

சனி, 10 ஜூலை, 2010

பரஸ்பரம் தமிழ்-சிங்கள மொழி கற்றால் நாட்டில் சம நிலை தோன்றும் : அமைச்சர் டியூ

இன்னும் ஐந்து வருட காலத்தில் தமிழ் அரச ஊழியர்கள் சிங்களத்தையும் சிங்கள் அரச ஊழியர்கள் தமிழையும் கற்று நாட்டில் சம நிலை தோன்றக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. இதனையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன்."