வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
புதுக்குடியிருப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுக்குடியிருப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 டிசம்பர், 2011

புதுக்குடியிருப்பு எல்.ரீ.ரீ.ஈ. பங்கர்களில் இருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு


முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் நிர்மாணிக்கப்பட்டிருந்த பதுங்கு குழிகளுக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவு ஆயுதங்களை வவுனியா பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.