வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
புதிய இடதுசாரி முன்னணித் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிய இடதுசாரி முன்னணித் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 ஜூலை, 2010

விமல் தமிழர்களிடம் முழந்தாளிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் : விக்ரமபாகு

விமல் வீரவன்ச தமிழ் மக்களின் முன் முழந்தாளிட்டு, வணங்கி, மன்னிப்புக் கோர வேண்டும். அம்மக்களுடன் இணைந்து அவர்கள் இலங்கையில் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்யுமாறு கோருவாராயின் அவரது உண்ணாவிரதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளலாம் என புதிய இடதுசாரி முன்னணித் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.