வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 31 அக்டோபர், 2011

2013 இற்குமுன் மனித உரிமைகள் நிலைவரம் முன்னேற வேண்டும்: இலங்கையிடம் பிரிட்டன் வலியுறுத்தல்


2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பகிஷ்கரிப்புகள் இடம்பெறுவதை தவிர்ப்பதற்காக இம்மாநாட்டிற்கு முன்னர் மனித உரிமைகள் நிலைவரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் இலங்கையை இன்று ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியுள்ளார்.