வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 ஜூலை, 2011

ஜனாதிபதி - லியம் பொக்ஸ் சந்திப்பு

க்ஷ்மன் கதிர்காமர் நினைவு தின வைபவத்தில் உரையாற்றுவதற்காக இலங்கை வந்துள்ள பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று சனிக்கிழமை நண்பகல் அலரி மாளிகையில் சந்தித்துள்ளார்.

புதன், 6 ஜூலை, 2011

லியம் பொக்ஸ் இலங்கை வருகிறார்

பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை வரவுள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் இன்று புதன்கிழமை தெரிவித்தது.