வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பிரித்தானிய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரித்தானிய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 பிப்ரவரி, 2012

காதலரின் புதிய காதலியின் காரை உடைப்பதற்காக சிறுவர்களுடன் பாலியல் உறவுகொண்ட பெண் கைது


னது காதலர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்தியதால் ஆத்திரமடைந்த 5 பிள்ளைகளின் தாயான பெண்ணொருவர், புதிய காதலியின் காரை உடைத்து சேதப்படுத்தியமைக்குப் பரிசாக இரு சிறுவர்களுடன் பாலியல் உறவு கொண்டதாக பிரித்தானிய நீதிமன்றமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

நல்லிணக்க ஆணைக்குழு குறித்து பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதிக்க எம்.பிகள் கோரிக்கை


லங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றம் பூரணமாக விவாதிக்க வேண்டுமென தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான கெரி மெக்கத்தி கூறியுள்ளார். இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட பணி ஆணைக்கும் அதன் சிபாரிசுகளுக்கும் இடையில் வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படுவதால் இதை ஒரு சில வாரத்தினுள் விவாதிக்க வேண்டுமென மனித உரிமைகள் தொடர்பான விவாதத்தின்போது மெக்கத்தி கூறினார்.