வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பிரிகேடியர் எஸ். ரணசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரிகேடியர் எஸ். ரணசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 ஜூன், 2010

வவுனியாவில் 53 புலிப் போராளி ஜோடிகளுக்கு நாளை திருமணம் : பிரி, ரணசிங்க

முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளில் 53 ஜோடிகளுக்கு நாளை வவுனியாவில் திருமணம் செய்து வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக புனர்வாழ்வு, மறுசீரமைப்பு அமைச்சின் புனர்வாழ்வுக்கான ஆணையாளர் பிரிகேடியர் எஸ். ரணசிங்க தெரிவித்தார்.