வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பிரதியமைச்சர் முரளிதரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரதியமைச்சர் முரளிதரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 ஜூலை, 2012

தமிழ் மக்கள் மானமுடன் தலைநிமிர்ந்து வாழவே அரசில் இணைந்து செயற்படுகின்றோம் - பிரதியமைச்சர் முரளிதரன்



மிழ் மக்கள் அரசாங்கத்தில் அதிகாரம் மிக்கவர்களாக இருப்பதன் மூலமே தமது உரிமையையும் அபிவிருத்தியையும் பெற்றுக் கொள்ளலாம். தமிழ் மக்கள் மானமுடன் தலைநிமிர்ந்து வாழவே அரசில் இணைந்து செயற்படுகின்றோம் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

சனி, 14 ஜூலை, 2012

அபிவிருத்திகளை நேரில் பார்வையிட வருமாறு ருத்ரகுமாரனுக்கு பிரதியமைச்சர் முரளிதரன் அழைப்பு



லங்கைக்கு வந்து இங்கு நடைபெறும் அபிவிருத்திகளை நேரில் பார்வையிடுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான வி.ருத்ரகுமாரனுக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அழைப்பு விடுத்துள்ளார். 'எல்.ரி.ரி.ஈ.இற்கு ஆதரவான புலம்பெயர்ந்த மக்கள் எல்.ரி.ரி.ஈ.யினால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர்.

செவ்வாய், 28 டிசம்பர், 2010

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்ட்டவர்கள் குறித்த உயர்மட்டக் கலந்துரையாடல்

ட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்ட்டவர்கள் குறித்த உயர்மட்டக் கலந்துரையாடல் இன்று மதியம் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் முரளிதரனுக்கும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மகிந்த அபேசேகர ஆகியோருக்கிடையில் கொழும்பில் நடைபெற்றது.

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

கரடியனாறு சம்பவ இடத்துக்கு பிரதியமைச்சர் முரளிதரன் விஜயம்

கரயடினாறில் வெடிப்புச்சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு மீள்குயேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சென்று பார்வையிட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரிகளிடமும் கலந்துரையாடியுள்ளார்