வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 மார்ச், 2011

சில சக்திகளின் தூண்டுதல் காரணமாகவே யுத்தக்குற்றம் குறித்து சிலர் பேசுகின்றனர்

வடக்கு ,கிழக்கு மக்களை பயங்கரவாதத்திலிருந்து மீட்டு அம்மக்கள் நன்மையடையும் வகையில் பொருளõதார அபிவிருத்தி திட்டங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டுவருகையில் அதனை தடுப்பதற்கு சில சக்திகள் முயற்சிக்கின்றன. அந்த சக்திகளின் தூண்டுதல் காரணமாகவே சர்வதேச மட்டத்தில் சில தரப்புக்கள் யுத்தக் குற்றம் பற்றி பேசுகின்றன என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.