வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பாலாவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலாவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 அக்டோபர், 2010

கொழும்பு- புத்தளம் புகையிரதச் சேவைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

பாலாவி புகையிரத நிலையத்திற்கருகில் கடந்த வியாழக்கிழமை கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி வந்த அலுவலகப் புகையிரதம் தடம் புரண்டதில் பாதிக்கப்பட்டிருந்து புகையிரதச் சேவைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புத்தளம் கொழும்பு புகையிரதச் சேவைகளுடன், புத்தளத்திலிருந்து சிலாபம் செல்லும் புகையிரதச் சேவைகளும் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.