வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 16 டிசம்பர், 2011

முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களின் போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

மீள்குடியேற்றப் பிரதேசங்களான கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குத் துரித தீர்வு பெற்றுத் தருமாறு ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் போக்குவரத்து அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டார்.