-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 16 ஏப்ரல், 2012
வியாழன், 22 மார்ச், 2012
பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்படவில்லை: கோட்டாபய
யுத்தத்திற்கு பின்னரான இலங்கையின் நல்லிணக்க முயற்சிகள் வெற்றி பெறுமெனத் தாம் நம்புவதாக அரசாங்கத்திடம் பல இராஜதந்திரிகள் தனிப்பட்ட முறையில் கூறியுள்ளனர் எனவும் ஆனால் வெவ்வேறு காரணங்களினால் இவற்றில் சில நாடுகள் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
செவ்வாய், 25 ஜனவரி, 2011
வியாழன், 13 ஜனவரி, 2011
வெள்ளைக்கொடி வழக்கில் சாட்சியமளிக்க வருமாறு கோட்டாபயவுக்கு அழைப்பு
சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி வழக்கில் எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. Read: In English
செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010
'புலிகள் மீள ஒன்றிணைவதைத் தடுப்பதற்காக வடக்கில் இராணுவம் நிலைகொண்டுள்ளது'
யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப்புலிகள் அடிக்கடி பொதுமக்கள் மத்தியிலிருந்து சிவிலுடையில் போரிட்டதாகவும் அதனால் இராணுவத்தினரையும் பொதுமக்களையும் வேறு பிரித்தறிவது கடினமாக இருந்ததாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்
வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010
புலிகள் புகலிடம் கோருகின்றனர்: பாதுகாப்புச் செயலர்
புகலிடம் கோருவோரை நாட்டுக்குள் அனுமதிக்கும்போது தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தை எச்சரித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
















