வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பாங்கீ மூன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாங்கீ மூன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 டிசம்பர், 2011

'இலங்கையின் கொலைக்களங்களை' பான் கீ மூன் பார்வையிட்டார்

'லங்கையின் கொலைக்களங்கள் எனும் வீடியோ ஆவணத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பாங்கீ மூன் பார்வையிட்டார் என அவரது அலுவலக பேச்சாளர் இன்னர் சிற்றி பிரஸ்ஸுக்கு நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.