வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பாகிஸ் தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாகிஸ் தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 ஏப்ரல், 2010

இராணுவ உதவிகள் தொடரும்; இலங்கைக்கு பாகிஸ்தான் உறுதி

இலங்கைக்குத் தேவையான இராணுவ உதவிகளைப் பாகிஸ்தான் தொடர்ச்சியாக வழங்கும் என்றும் இலங்கையின் விமா னப்படைக்குத் தேவையான பயிற்சிகளும், உதிரிப்பாகங்களும் வழங்கப்படும் என்றும், அந்த நாட்டுப் பிரதமர் உறுதி அளித்திருக் கிறார்.