வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பவ்ரால் அமைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பவ்ரால் அமைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 ஜூலை, 2010

தமிழ் மக்கள் அனைவரும் வாக்குரிமை பெற வேண்டும் : பவ்ரால் வலியுறுத்து

வடக்கு கிழக்கில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் தமது வாக்குரிமை பெற முழுமையாகத் தம்மைப் பதிவு செய்ய வேண்டும். இந்த வகையில் யாழ் மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் இடப்பெயர்வுகளுக்கு உள்ளாகி இருப்பதனால் அவர்கள் தமது வாக்காளர் இடாப்பில் தமது பெயரைப் பதிவு செய்யத் தவறக் கூடாது என பவ்ரால் அமைப்பு தெரிவித்துள்ளது.