வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பலஸ்தீன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பலஸ்தீன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 ஜனவரி, 2012

பலஸ்தீனத்தில் 10 வருடங்கள் குளியலறையில் தந்தை அடைத்து வைத்திருந்த மகள் விடுவிப்பு


பலஸ்தீனத்தின் மேற்குக்கரையில் உள்ள குவால்கிவ்லியா பகுதியில் தனது சொந்த தந்தையால் 10 வருடங்கள் குளியறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த யுவதியொருவரை அந்நாட்டுப் பொலிஸார் விடுவித்துள்ளனர்.