வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பருத்தித்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பருத்தித்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஏப்ரல், 2012

சகோதரர்கள் மீது சினிமாப் பாணியில் வந்து வாள் வெட்டு



வடமராட்சி பருத்தித்துறையில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பருத்தித்துறை தும்பளை மணியகாரன் தோட்டத்தில் இடம்பெற்ற மிக மோசமான வாள்வெட்டுச் சம்பவத்தில் இரு சகோதரர்கள் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வியாழன், 6 ஜனவரி, 2011

வடமராட்சியில் சம்பவம்: யுவதிக்கு காதல் எஸ்.எம்.எஸ்.அனுப்பிய இளைஞனுக்கு துரத்தித் துரத்தி வாள்வெட்டு…???

16 வயது யுவதி ஒருவருக்கு கையடக்கத் தொலைபேசியில் காதல் எஸ்.எம்.எஸ்.அனுப்பியதால் 20 வயது இளைஞர் ஒருவர் அந்த யுவதியின் சகோதரர்களீனால் துரத்தித் துரத்தி வெட்டப்பட்ட சம்பவம் ஒன்று வடமராட்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது

வியாழன், 23 டிசம்பர், 2010

'கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி வல்லுறவின் பின்னரே கொல்லப்பட்டுள்ளார்'

பருத்தித்துறை புலோலிப் பகுதியில் கடந்த 10 ஆம் திகதி பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னரே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

திங்கள், 19 ஜூலை, 2010

தேள் கடித்ததால் 5 வயதான சிறுமி உயிரிழப்பு; யாழில் சம்பவம்

வெள்ளைப் தேள் கடித்ததால் 5 வயதுச் சிறுமியொருத்தி யாழ்ப்பாணத்தில் இன்று உயிரிழந்துள்ளாள். வடமராட்சி, கரணவாய் தெற்கு, கரவெட்டியைச் சேர்ந்த த.பிரவேணி (வயது 05) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளாள்.