-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
நோர்வே புலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நோர்வே புலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 20 மே, 2011
ஞாயிறு, 28 நவம்பர், 2010
போராடி மரணித்தவர்களின் தினத்தில், பிரபாகரனுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்
இப்போ புலிகள் எல்லாம் பலவிதம். அதன் செயல்கள் எல்லாம் ஒவ்வொரு விதம். கடந்த இரு வருடங்களுக்கு முன்பான புலிகளின் (பிரபாகரன் உயிரோடு இருந்த காலத்தில் கூட) நவம்பர் மாத நடைமுறை போராடி மரணித்தவர்களின் நிகழ்வுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதே. ஆனால் இம் முறை இத் தினத்தில் பிரபாகரனின் பிறந்த நர்ளை மிகைப்படுத்தியதோர் கொண்டாட்டம் ஆக்கியுள்ளார்கள், அவரின் புலம் பெயர்வுகளின் ஓர் பிரிவினர்!. இவர்கள் தம் உள்ளார்ந்தத்தை பகிரங்கமாகக் கொண்டாடிக் காட்டுகினறார்கள். அவர் எம்முடன் ஜீவிககின்றார் என!. இதைக் குறிப்பிடுவதன் மூலம், கொண்டாடுபவர்களின் நோக்கை கிண்டலடித்து எள்ளிநகையாடுவதல்ல என்நோக்க்ம்.
திங்கள், 9 ஆகஸ்ட், 2010
நோர்வேயில் புலிகள் மோதல். நெடியவன் உட்பட ஆறு பேர் பலத்த காயம் சிலரை நோர்வே போலீசார் கைது செய்துள்ளனர் புகைப்படம் இணைப்பு
நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் அமைந்துள்ள இந்து ஆலயம் ஒன்றில் இரு குழுக்களுக்கிடையே கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதல் காரணமாக 5 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் மூவர் தமிழர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














