வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 செப்டம்பர், 2012

கிழக்கு மாகாணசபையின் ஆட்சியதிகாரத்தை மு.கா. கைப்பற்றப்போகிறதென்ற செய்தியால் அரசு அதிர்ச்சியடைந்துள்ளது: ஹக்கீம்

கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தினை முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுதன் மூலம் கைப்பற்றப்போகின்றது என்ற செய்தியினால் அரசாங்கம் அதிர்ச்சியடைந்துள்ளது என நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.