வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 மே, 2012

அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது: அமைச்சர் ஹக்கீம்

ரசாங்கத்துக்கு இருந்த மக்கள் ஆதரவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது பொதுமக்களின் கருத்துக்கள் மூலம் தெரிய வருவதாக முஸ்லின் காங்கிரசின் தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.