வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
நிதியமைச்சர் ப.சிதம்பரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிதியமைச்சர் ப.சிதம்பரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 ஜனவரி, 2013

இளைஞர்கள் வசம் காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட வேண்டும்: ப.சிதம்பரம்

30 முதல் 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் வசம் காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.