வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
நிதியமைச்சரானார் ப. சிதம்பரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிதியமைச்சரானார் ப. சிதம்பரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 ஜூலை, 2012

மீண்டும் நிதியமைச்சரானார் ப. சிதம்பரம்

ள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், மீண்டும் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி அவர்கள், சமீபத்தில் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றுள்ள நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சரவையில் சில அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றியமைத்திருக்கிறார்.